Advertisment

கோவில் யானை வேதநாயகி உயிரிழந்தது!

ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் பெண் யானை வேதநாயகி உடல்நலக் குறைவால் இன்று காலைஉயிரிழந்தது.

Advertisment

Temple elephant Vedanayaki passed away

கடந்த மூன்று ஆண்டுகளாகநோய் வாய்ப்பட்டுள்ள வேதநாயகி என்னும் கோவில் யானையைப் பரிசோதனை செய்து தேவையான சிகிச்சை நடைமுறைகளை மேற்கொள்ள மாவட்ட அளவிலான குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை வேதநாயகி யானை உடல்நலக்குறைவால் உயிரிழந்தது. கோவில் யானை வேதநாயகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

temple elephant elephant Erode
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe