தி.நகரில் தெலுங்கு வருடப் பிறப்பு பிரார்த்தனை..! (படங்கள்)

இன்று (13.04.2021) தெலுங்கு வருடப் பிறப்பு திருநாள் (யுகாதி) பண்டிகையையொட்டி, சென்னைதி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

T nagar ugadhi festival
இதையும் படியுங்கள்
Subscribe