சென்னையில் உள்ள டி.எம்.எஸ் அலுவலகத்தில் மாநில அளவிலான தன்னார்வலர்களை ஒருங்கிணைக்கும் குழு மூலமாக 1,000 ஆக்சிஜன் செறிவூட்டிகளை மருத்துவத்துறைக்கு வழங்கும் விழா நடைபெற்றது.

Advertisment