Advertisment

ஆசிரியர்கள் போராட்டம் சிலரால் தவறாக தூண்டப்படுகிறது-செங்கோட்டையன்

 Teachers struggle misconstrued by some

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

சென்னை திருவல்லிக்கேணியில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு போராட்டத்தில்ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் உடனே பணிக்கு திரும்பவேண்டும். ஆசிரியர்களின் வேலை நிறுத்த போராட்டம் ஒரு சிலரால் தவறாகக் தூண்டி விடப்படுகிறது. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது எனக் கூறினார்.

Advertisment

protest jacto geo sengottaiyan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe