PP

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">


Advertisment

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் நாளை பணிக்கு திரும்பவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் நாளை பணிக்கு திரும்பவேண்டும்.நாளை பணிக்கு ஆசிரியர்கள் செல்லவில்லை என்றால் அந்த பணியிடங்கள் காலி பணியிடங்களாக அறிவிக்கப்படும்.காலி பணியிடங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். ஜனவரி 28 க்கு பிறகு புதிய தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.