தமிழகத்தின் ஆசிரியர் தகுதித் தேர்விற்கான முதல் தாள் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

Advertisment

teacher Qualification Examination ... First Sheet Results Published!

கடந்த ஜூன் 8,9 ஆம் தேதிகளில்தமிழகத்தில்நடந்த ஆரிசியர் தகுதித்தேர்வில் முதல் தாள், ஜூலை எட்டாம் தேதியும், ஜூலை 9 இரண்டாம் தாள் தேர்வும் நடைபெற்றது. இந்த தேர்வில் முதல் தாள் தேர்வை1,62,314 பேர் எழுதியிருந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாள் முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம்வெளியிட்டுள்ளது.

Advertisment

தேர்வு முடிவுகளைtrb.tn,nic.in என்ற இணையதளத்தில் காணலாம்.