Advertisment

சென்னையில் பிரான்ஸ் தூதரகத்தை முற்றுகையிட்ட தவ்ஹீத் ஜமா அத் அமைப்பினர்!

Advertisment

இஸ்லாமியர்களின் இறைத்தூதரான நபிகள் நாயகத்தை கேலி சித்திரமாக வரைந்தவர்களை ஆதரிக்கும் பிரான்ஸ் அதிபரை கண்டித்து இந்திய தவ்ஹீத் ஜமா அத் சார்பில் சென்னை ஆர்.கே. சாலையிலுள்ள பிரான்ஸ் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்தபோராட்டத்தில் பிரான்ஸ் நாட்டின் கொடியை எரித்து கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.

france
இதையும் படியுங்கள்
Subscribe