சென்னையில் இன்று (07.03.2023) டாஸ்மாக் ஊழியர்கள் மாநில சம்மேளனம் சார்பில் தொழிலாளர் ஆணையர் அலுவலகம்முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தற்காலிகமாக பணிபுரிந்து வரும் ஊழியர்களைபணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Advertisment