
கோப்புப்படம்
டாஸ்மாக்கடைகொள்ளையைத்தடுத்து நிறுத்த முயன்றபோலீசார்மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகேகீழவலத்தில்உள்ளடாஸ்மாக்கடையில் பூட்டைஉடைத்துகொள்ளையடிக்க 5 பேர் கொண்ட மர்ம கும்பல் முயன்றுள்ளது.இதனை ரோந்து பணியில்இருந்த காவலர்கள் தடுக்க முயன்றுள்ளனர். இதில் காவலர்களை அந்த மர்ம கும்பல் தாக்க முயன்றது. இந்த சம்பவத்தில் காவலர்கள்ராஜேஷ், சதீஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
அதன்பிறகு அவ்விடத்தை விட்டு அந்த நபர்கள் ஓட்டம் பிடித்த நிலையில், கொள்ளையர்கள் விட்டுச் சென்ற இரண்டு இருசக்கர வாகனங்களைபோலீசார்கைப்பற்றினர். அந்த இரு சக்கரவாகனங்களைக்கொண்டுடாஸ்மாக்கில்கொள்ளையடிக்க முயன்ற நபர்கள் குறித்துபோலீசார்விசாரணையைதொடங்கியுள்ளனர்போலீசார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)