style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தீபாவளி பண்டிகை இந்தாண்டு நீண்ட விடுமுறையாக வந்தது. இந்த நான்கு நாட்களில் டாஸ்மாக்கில் மதுவிற்பனை குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த நான்கு நாட்களில் மட்டும் டாஸ்மாக்கில் 602 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. மதுவை ஒழிக்க வேண்டும் என இங்கு பலர் போராடிக்கொண்டிருக்கிறோம் ஆனால் அரசு அதற்கு இலக்கு நிர்ணயித்து, விற்பனையை ஊக்கப்படுத்திக்கொண்டிருக்கிறது. மக்களின் மனநிலையும் இதில் மாறவேண்டியது இருக்கிறது. என சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});