Advertisment

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்! (படங்கள்)

இன்று (05.01.2021) சென்னையில் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் அலுவலகம் முன்பு நண்பகலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெருந்திரளாக கலந்துகொண்ட அச்சங்கத்தினர் பல்வேறு அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Advertisment

struggle tasmac employees aituc
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe