Advertisment

போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் பணியாளர்கள்!

Tasmac employees involved in the struggle

Advertisment

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் நேற்று (02.12.2021) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் போராட்டம் நடத்தினர். டாஸ்மாக் நிர்வாகம் நஷ்டத்தில் இயங்குகிறது என்ற அறிவிப்பின் மீது வெள்ளை அறிக்கை கேட்ட குருசரவணனின்தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

struggle tasmac employees trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe