Tasmac employee association demand various things

Advertisment

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில், சென்னை எழும்பூரில் அமைந்துள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் அருகே லாங்ஸ் கார்டன் சாலையில்,‘ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு குறைந்தப்பட்சம் பணிக்கொடையாக ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கிட வேண்டும். குறந்தப்பட்சம் ஊதியம் ரூ.21,000 வேண்டும். மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்களை பணியிட மாற்றம் செய்யும்போது சீனியாரிட்டி அடிப்படையில் அந்தந்த தாலுக்காவில் பணியமர்த்தம் செய்ய வேண்டும்’ உட்பட 20 கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.