இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 300 கோடிக்கு மது விற்பனையாக வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. அரசு நிர்ணயத்ததை போன்றே மது விற்பனை இலக்கை கடந்து மேலும் 10 கோடி லாபம் சேர்த்துள்ளது.
கடந்த ஆண்டு தீபாவளிக்கு மது விற்பனையின் இலக்கு200 கோடியாக வைக்கப்பட்டது. அப்போதும் இலக்கை கடந்து 44 கோடி லாபம் பெற்றது குறிப்பிடத்தக்கது.