டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்... கைது..!

டாஸ்மாக் பார் உரிமையாளர்கள், தமிழகத்தில் பார்களை உடனே திறக்க வலியுறுத்தி எழும்பூரில் உள்ள டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலைமறியல் போராட்டம் நடத்தினர். பின் அவர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

TASMAC
இதையும் படியுங்கள்
Subscribe