Advertisment

ஸ்டாலின் - வேல்முருகன் சந்திப்பு!

திமுக தலைமை கழகமானஅண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை வாழ்வுரிமை கட்சி தலைவர் வேலுமுருகன் சந்தித்தார்.

Advertisment

mm

தேர்தல் நெருங்கியுள்ள சூழலில்இந்தசந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பில் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு திமுக கூட்டணிக்குஆதரவை தெரிவித்தார் வேல்முருகன்.

meetings stalin Tamizhaga Vazhvurimai Katchi velmurugan
இதையும் படியுங்கள்
Subscribe