Skip to main content

ஸ்டாலின் - வேல்முருகன் சந்திப்பு!

திமுக தலைமை கழகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை வாழ்வுரிமை கட்சி தலைவர் வேலுமுருகன் சந்தித்தார்.

 

mm

 

தேர்தல் நெருங்கியுள்ள சூழலில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பில் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு  திமுக கூட்டணிக்கு ஆதரவை தெரிவித்தார் வேல்முருகன்.  

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

சார்ந்த செய்திகள்