Advertisment

அனைத்து துறைச் செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

taminadu chief minister mkstalin discussion with all department secretaries

Advertisment

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (16/09/2021) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, அனைத்து அரசுத் துறைச் செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.

இதில், சட்டப்பேரவை விதி 110- ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள், அமைச்சர் பெருமக்களால் அவர்களது துறைச் சம்மந்தப்பட்ட மானியக் கோரிக்கைகளின் போது வெளியிடப்பட்ட அறிவிப்புகள் மற்றும் அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசித்தார்.

discussion chief minister Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe