Advertisment

43 வது சென்னை புத்தகக் கண்காட்சி... நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்திற்கு மாற்றம்! 

சென்னையில்43 வது புத்தகக்கண்காட்சி நிகழ்ச்சி நடைபெறவிருந்த நிகழ்விடம் தற்பொழுது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

43rd Book Fair in Chennai ... in Nandanam YMCA Stadium

அடுத்தஆண்டு43 வது சென்னை புத்தகக்கண்காட்சிபச்சையப்பன் கல்லூரியின் எதிரே உள்ள ஆங்கிலோ இண்டியன் பள்ளியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புத்தகண்காட்சி நடைபெறும் இடம் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்திற்கு மற்றம் செய்யப்பட்டுள்ளது.அடுத்த வருடம் ஜனவரி 9 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை புத்தகக்கண்காட்சி நடைபெறும் எனவும்அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu chennai book fair
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe