அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியிருப்பதால் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் அறிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம்.