Advertisment

வாக்காளர் பட்டியல்- 29.72 லட்சம் பேர் விண்ணப்பபம்!

tamilnadu voters camp 29.72 lakhs voters apply

தமிழகம் முழுவதும் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தத்திற்கு மொத்தம் 29,72,899 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Advertisment

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 20.62 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கக்கோரி 3.99 லட்சம் பேர், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய 3.27 லட்சம் பேர், வாக்காளர் பட்டியலில் முகவரி மாற்ற 1.83 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் எனதமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Advertisment

camp Tamilnadu voters
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe