பேச்சுவார்த்தையை அடுத்துபோக்குவரத்து தொழிலாளர்களின் காத்திருப்பு போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் அரசு தரப்பில் யார் கலந்து கொள்வார் என அறிவிக்கக்கோரி சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இரண்டு நாட்களாக போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் போக்குவரத்துத் துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தொழிலாளர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் போது போக்குவரத்துத்துறை செயலர் உறுதி அளித்ததை அடுத்து போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.