Advertisment

நாளை வாக்கு எண்ணிக்கை... நடந்து முடிந்தது திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்  தேர்தல்(படங்கள்)

இன்று திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர்- தேனாண்டாள் முரளி ஆகியோர் தலைமையில் இரண்டு அணிகள் தேர்தல் களத்தில் உள்ளது. 1303 உறுப்பினர்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வாக்களிக்க தகுதி உடையவர்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்று மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. நடந்து முடிந்த தேர்தலுக்கான வாக்குகள் நாளை எண்ணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் பெருவாரியாக, சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு வாக்களித்தனர்.

Advertisment
elections tamil cinema
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe