Advertisment
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்கப்பட்டதை கண்டித்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் சென்னை தேனாம்பேட்டை டி எம் எஸ் வளாகத்தில் உள்ள தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய ஆணையர் அலுவலக கூட்ட அரங்கில் தொழிலாளர் நல வாரிய துறை இணை ஆணையர் பழனிவேல் தலைமையில்இன்று (31.05.2023) போக்குவரத்து துறை தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.