தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 484 சாலையை விரிவாக்கத்துக்காக, தமிழக அரசு ரூபாய் 895 கோடி நிதி ஒதுக்கி அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. மேலும் 1,267 கி.மீ தூரத்துக்கு சாலை விரிவாக்கம், புனரமைப்பு செய்ய அரசாணையில் குறிப்பிட்டுள்ளது.
Advertisment