தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பது குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி இன்று (26/05/2020) ஆலோசனை நடத்த உள்ளார்.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p4', [300, 250], 'div-gpt-ad-1584956702125-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p2', [300, 250], 'div-gpt-ad-1584957496255-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும்கல்வித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசிக்கிறார். அதேபோல் 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வுமற்றும்+1, +2 விடுபட்ட தேர்வு ஏற்பாடுகள் குறித்தும் முதல்வர் ஆலோசிக்க உள்ளதாகத் தகவல் கூறுகின்றன.ஆலோசனைக்கு பிறகு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது