Advertisment

'விட்டாச்சு லீவு...'-கோடை விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை

School Education Department announces 'summer vacation' dates

தமிழகத்தில் 12, 11, 10 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் முடிந்துள்ள நிலையில் நாளை6 முதல் 9 ஆம் வகுப்பிற்கான ஆண்டு இறுதி தேர்வுகள் முடிகிறது. இந்நிலையில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறையை தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Advertisment

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கோடைவிடுமுறை முடிந்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள்ஜூன் 2 ஆம் தேதி திறக்கப்படும். ஏப்ரல் 30ஆம் தேதி ஆசிரியர்களுக்கு கடைசி பணிநாள் எனவும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

முந்தைய காலங்களில் வெயிலின்தாக்கம் அதிகம் இருந்ததால்கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறப்பு தேதி தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Holidays summer school education department TNGovernment
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe