தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பாக 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வந்த இவர்கள், இன்று வியாழக்கிழமை 12.07.2018 சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.