தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தால் ஊதியம் பிடிக்கப்படும் என்று தமிழநாடு அரசு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

Advertisment

TAMILNADU RATION SHOP  EMPLOYEES STRIKE ANNOUNCED

வேலை நிறுத்தம் செய்தால் 'NO WORK NO PAY' என்ற அடிப்படையில் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் என்று பதிவாளர் அறிவித்துள்ளார். இந்நிலையில் ஓய்வூதியம் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் ஊழியர்கள் நாளை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளன.