Advertisment

'கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு'- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

tamilnadu rains chennai regional meteorological centre

Advertisment

கீழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக கடலூர் மாவட்டம், குடிதாங்கியில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

chennai meteorological department Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe