tamilnadu rain chennai meteorological department

தமிழகத்தில் ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, குமரி, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச்சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி, சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் 40 டிகிரி வெப்பம் பதிவாகும் என்று கூறியுள்ளது.

Advertisment

Advertisment

அதிக வெப்பம் பதிவாகும் பகுதிகளில் காலை 11.30 மணிமுதல் பிற்பகல் 03.30 மணி வரை மக்கள் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. செங்கோட்டை மற்றும் குளச்சல் பகுதிகளில் 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.