'குரூப் 4 பணி- சான்றிதழ் விவரங்களை பதிவிட வேண்டும்'- டிஎன்பிஎஸ்சி!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குரூப்- 4 உள்ளிட்ட பணிகளுக்கு தற்காலிக சான்றிதழ் சரிபார்ப்புக்கு கல்வி சான்றிதழ் விவரத்தை பதிவு செய்ய தேர்வர்களை டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தியுள்ளது.

tamilnadu public service commission exam circular examiner instruction

மேலும் டிசம்பர் 5 ஆம் தேதி முதல் டிசம்பர் 18 ஆம் தேதி வரை அரசு இ-சேவை மையங்களில் சான்றிதழ் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். டிஎன்பிஎஸ்சி குறிப்பிட்ட அரசு இ- சேவை மையங்கள் மூலம் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் சான்றிதழ் விவரங்களை பதிய வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியில் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CIRCULAR examiner instruction Tamilnadu TNPSC EXAM
இதையும் படியுங்கள்
Subscribe