ஜூலை 8 ஆம் தேதி முதல் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு. நிலத்தடி நீரை உறிஞ்சும் லாரிகள் பறிமுதல் செய்வதை கண்டித்தும், லாரி ஓட்டுனர்கள் கைது செய்வதை கண்டித்தும் வேலை நிறுத்த போராட்டம் என தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் அறிவித்தனர்.
Advertisment
இதனால் தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.