Advertisment

புதிய மாவட்டங்களின் கீழ் வரும் சட்டப்பேரவை தொகுதிகள் அறிவிப்பு!

TAMILNADU NEW DISTRICTS ASSEMBLY CONSTITUENCY ELECTION COMMISSION

தமிழகத்தில் புதிதாகப் பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கான சட்டப்பேரவைத் தொகுதிகளின் விவரங்களை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

Advertisment

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நான்கு சட்டப்பேரவை தொகுதிகள்:

ஆலந்தூர்,

ஸ்ரீபெரும்புத்தூர் (தனி),

உத்திரமேரூர்,

காஞ்சிபுரம்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏழு சட்டப்பேரவை தொகுதிகள்:

சோழிங்கநல்லூர்,

பல்லாவரம்,

தாம்பரம்,

செங்கல்பட்டு,

திருப்போரூர்,

செய்யூர் (தனி),

மதுராந்தகம் (தனி).

வேலூர் மாவட்டத்தில் ஐந்து சட்டப்பேரவை தொகுதிகள்:

வேலூர்,

அணைக்கட்டு,

குடியாத்தம் (தனி),

காட்பாடி,

கீழ் வைத்தியனாங்குப்பம் (தனி).

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நான்கு சட்டப்பேரவை தொகுதிகள்:

அரக்கோணம் (தனி),

சோளிங்கர்,

ராணிப்பேட்டை,

ஆற்காடு.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நான்கு சட்டப்பேரவை தொகுதிகள்:

திருப்பத்தூர்,

வாணியம்பாடி,

ஆம்பூர்,

ஜோலார்பேட்டை.

விழுப்புரம் மாவட்டத்தில் ஏழு சட்டப்பேரவை தொகுதிகள்:

செஞ்சி,

மைலம்,

திண்டிவனம் (தனி,

வானூர் (தனி),

விழுப்புரம்,

விக்கிரவாண்டி,

திருக்கோவிலூர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நான்கு சட்டப்பேரவை தொகுதிகள்:

கள்ளக்குறிச்சி (தனி),

உளுந்தூர்பேட்டை,

ரிஷிவந்தியம்,

சங்கராபுரம்.

நெல்லை மாவட்டத்தில் ஐந்து சட்டப்பேரவை தொகுதிகள்:

நெல்லை,

அம்பாசமுத்திரம்,

பாளையங்கோட்டை,

நாங்குநேரி,

ராதாபுரம்.

தென்காசி மாவட்டத்தில் ஐந்து சட்டப்பேரவை தொகுதிகள்:

சங்கரன்கோவில் (தனி),

வாசுதேவநல்லூர் (தனி),

கடையநல்லூர்,

தென்காசி,

ஆலங்குளம்.

தமிழகத்தில் அடுத்தாண்டு (2021) சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், புதிதாகப் பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கான சட்டப்பேரவை தொகுதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

ASSEMBLY CONSTITUENCY election commission NEW DISTRICTS
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe