TAMILNADU NANGUNERI ASSEMBLY BY ELECTION VOTE FOR ADMK CANDIDATE REDDYARPATTI NARAYANAN

Advertisment

நாங்குநேரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ரெட்டியார்பட்டி நாராயணன், ரெட்டியார்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று வாக்களித்தார். அப்போது காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரூபி மனோகரன், இந்த வாக்குச்சாவடி மையத்திற்கு வந்து பார்வையிட்டார். எதிர்பாராத விதமாக அதிமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் இருவரும் பரஸ்பரம்வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர்.