தமிழ்நாடு இசை மற்றும்கவின் கலை பல்கலைக்கழகத்தின் பதிவாளராக இருந்த ரோஹிணி மத்திய அரசு பணிக்கு இடமாற்றம். மத்திய உயர்கல்வித்துறை இணைச்செயலாளராக ரோஹிணி நியமிக்கப்பட்டுள்ளார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சேலம் மாவட்ட ஆட்சியராகவும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ரோஹிணி பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.