தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு நான்கு வார காலம் அவகாசம் கேட்ட மாநில தேர்தல் ஆணையம். அக்டோபர்- 31 ஆம் தேதியில் இருந்து 4 வார காலம் அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மனுதாக்கல் செய்துள்ளது.

Advertisment

tamilnadu municipality election state election commission supreme court

மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கிடைப்பது பற்றி இறுதி முடிவும் எதுவும் கிடைக்கவில்லை. ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா தேர்தலுக்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணையை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நவம்பர் முதல் வாரம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.