Advertisment

தமிழக எம்.எல்.ஏக்களை கடத்தப்போவதாக மிரட்டல்!

t

Advertisment

தமிழ்நாட்டின் அனைத்து எம்.எல்.ஏக்களையும் கடத்தப்போவதாக அல்-ஹக் என்ற இயக்கத்தின் பெயரில் சென்னை வண்ணாரப்பேட்டை காவல்நிலைய ஆய்வாளருக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அந்த மிரட்டல் கடிதத்தில் கையெழுத்து இல்லை.

மேலும் அக்கடிதத்தில், தேசிய மக்கள் தொகை பதிவேடு, குடிமக்கள் பதிவேட்டை நடை முறைப் படுத்தக்கூடாது. குடிமக்கள் பதிவேட்டை நடைமுறைப்படுத்தினால் தமிழக எம்.எல்.ஏக்களை கடத்துவோம் என்று எழுதப்பட்டுள்ளது.

Tamilnadu assembly
இதையும் படியுங்கள்
Subscribe