மெட்ரிக் பள்ளிகள் இயக்ககத்தை தனியார் பள்ளிகள் இயக்ககம் என மாற்றி தமிழக அரசிதழில் வெளியீட்டது தமிழக அரசு. நர்சரி மற்றும் அரசு உதவிப்பெறாத பள்ளிகள் தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் கீழ் வரும் என தமிழக அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

tamilnadu metric schools name changed tn govt order issue