Advertisment

'கட்டணம் செலுத்தக் கட்டாயப்படுத்தக் கூடாது' - மருத்துவக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை!

tamilnadu medical counselling students fees

Advertisment

அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகளின் டீன்களுக்கு மருத்துவக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அந்தச் சுற்றறிக்கையில், '7.5% ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்கள் தங்கள்கட்டணத்தை உடனே செலுத்துமாறு கட்டாயப்படுத்தக் கூடாது. விதிமுறைப்படி சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு, மாணவர் சேர்க்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. முதல்வர் அறிவித்தபடி கல்வித் உதவித்தொகை உள்ளிட்டவை வழங்கப்படும்' எனத் தெரிவித்துள்ளது.

fees Medical students
இதையும் படியுங்கள்
Subscribe