Advertisment
தமிழ்நாடு மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்கம் சார்பாக சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் பதவி உயர்வு வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (14.02.203) மாநில அளவிலான பெருந் திரள் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மருத்துவத்துறை நிர்வாக ஊழியர்கள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முழக்கங்களைஎழுப்பினர்.