Advertisment

உள்ளாட்சி தேர்தல் தேதி நாளை அறிவிப்பு?

உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியை நாளை (02.11.2019) அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தகவல். உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் நிறைவடைந்த நிலையில், நாளை அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் நாளை அறிவிக்கப்படாவிட்டால் டிசம்பர் 7- ஆம் தேதிக்குள் உறுதியாக தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்ற மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

tamilnadu local body election may be announced for tomorrow

உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் டிசம்பர் 2-ல் தேர்தல் தேதியை அறிவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியிருந்தது. இருப்பினும் டிசம்பர் 13- க்குள் உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

TAMILNADU ELECTION COMMISSION SUPREME COURT ORDER Date local body election Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe