தமிழக அரசு குறித்து அவதூறு: சீமான் மீது வழக்கு!

தமிழக அரசு பற்றி அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு.

tamilnadu govt related naam tamilar party seeman speech fir field at thenpakam police station

தூத்துக்குடி மாவட்டம் தென்பாகம் காவல்நிலையத்தில் 2 பிரிவுகளின் கீழ் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு பற்றி 'அலிபாபாவும் 40 திருடர்களும்' என சீமான் விமர்சித்ததாக அதிமுகவை சேர்ந்த பிரமுகர் சுயம்பு கொடுத்த புகாரின் பேரில் காவல்துறை நடவடிக்கை.

fir field police station Tamilnadu thenpakam Thoothukudi
இதையும் படியுங்கள்
Subscribe