தமிழகத்தில் கடந்த மாதம் தொடங்கியகாலாண்டு தேர்வுகள் இன்றுடன் நிறைவடையும் நிலையில், நாளை (24/09/2019) முதல் அரசு நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் தொடங்கும் என்றுதமிழக அரசு அறிவித்துள்ளது.

TAMILNADU GOVT NEET EXAM COACHING START TOMORROW TN GOVT ANNOUNCED

Advertisment

அதன்படி, தமிழகத்தில் மொத்தம் உள்ள 412 அரசு நீட் தேர்வு பயிற்சி மையங்களில், 12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நாளை (24/09/2019) முதல் தொடங்குகின்றனர். இதனிடையே மொழி தாள்கள் ஒரே தாளாக்கப்பட்டதை அடுத்து, 10- ஆம் வகுப்புக்களுக்கான மாதிரி வினா தாள்களை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் (SCERT) வெளியிட்டுள்ளது. அதில் தமிழ் மற்றும் ஆங்கில மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது.