Advertisment

அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம்!

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பினர் இன்று வேலை நிறுத்த போராட்டம். ஆரம்ப சுகாதாரநிலைய மருத்துவர்களுக்கு பட்ட மேற்படிப்பில் 50% இட ஒதுக்கீடு, அரசாணைப்படி கூடுதல் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் உள்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

tamilnadu govt hospital doctors strike announced for today

இதனால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகள் அதிகளவில்பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment
Doctors govt hospital strike Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe