Advertisment

நாட்டிய அரங்கத்தை திறந்து வைத்த ஆளுநர் (படங்கள்)

பரத கலாஞ்சலி பள்ளியின் நிறுவனர்களான சாந்தா தனஞ்செயன் மற்றும் வி.பி.தனஞ்செயன் சார்பில் ஆரம்பிக்கப்பட்ட "டீச் ஆடிட்டோரியம்" துவக்க நிகழ்ச்சி சென்னை தரமணியில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு அரங்கத்தைத்திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து 108 நவகரண சிலைகள் திறப்பு விழாவும்,பரத கலாஞ்சலி மாணவர்களின் கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது.

Advertisment

Chennai governor
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe