கரோனா தடுப்பு பணிகளுக்காக சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள், நடிகர்கள், நடிகைகள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சமூக அமைப்புகள் உள்ளிட்டோரும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கும், பிரதமரின் நிவாரண நிதிக்கும் நிதியுதவி அளித்து வருகின்றன.

Advertisment

TAMILNADU GOVERNOR DONATE CM FUND CORONAVIRUS

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

அதன் தொடர்ச்சியாக கரோனா தடுப்பு பணிகளுக்காக பிரதமர் நிவாரண நிதிக்கு ரூபாய் 1 கோடியும், தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூபாய் 1 கோடியும் என ரூபாய் இரண்டு கோடி நிதியை வழங்கினார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.