Advertisment

தமிழகத்தில் ஆட்சி மாற்றமா?

dmk

Advertisment

இன்று காலை 8 மணியில் இருந்தே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.நாடாளுமன்ற தொகுதியில் 35 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.இடைத்தேர்தலில் 11 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.மத்தியில் பாஜக கூட்டணி 300 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.இந்த நிலையில் தமிழகத்தில் அதிமுக பெரும்பான்மை இழக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.அதிமுக ஆட்சி தொடர இடைத்தேர்தலில் 9 இடங்களில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

admk By election loksabha election2019 ops stalin
இதையும் படியுங்கள்
Subscribe