இனி 24 மணிநேரமும் கடை திறந்திருக்கலாம்!!! அரசாணை வெளியீடு...

தமிழ்நாட்டில் 24 மணிநேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதிதரும் அரசாணையை அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

shop

இதனால் இனி 24 மணிநேரமும், 7 நாட்களும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் திறந்திருக்கலாம். தொழில் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பை அதிகரிப்பதற்காக கடைகள் மற்றும் நிறுவனங்களின் திறப்பு நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதனால் வணிகம் செய்பவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

shops shops shutdown Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe