Advertisment

மாவட்ட நீதிபதிகளாக மூத்த சிவில் நீதிபதிகள் நியமனம்! -49 பேரின் பெயர்ப் பட்டியல்!

tamilnadu government order district judges

Advertisment

மாவட்ட நீதிபதிகளாக 49 மூத்த சிவில் நீதிபதிகளை நியமித்து, தமிழக அரசின் பொதுத்துறை சார்பில், தலைமைச் செயலாளர் கே.சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முதன்மைச் சார்பு நீதிபதி, தலைமைக் குற்றவியல் நடுவர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணையச் செயலாளர், பெருநகர குற்றவியல் நடுவர், உரிமையியல் நீதிமன்ற உதவி நீதிபதி போன்ற பொறுப்புகளில் இருந்தவர்களை,மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்தில் நியமிக்க,இந்த ஆண்டு ஜூலை 6- ஆம் தேதி, சென்னை உயர்நீதிமன்றத் தலைமைப் பதிவாளர் சி.குமரப்பன் பரிந்துரைத்திருந்தார். அவரதுபரிந்துரையை ஏற்று 49 பேர் மாவட்ட நீதிபதிகளாக தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட நீதிபதிகள் 49 பேரின் பெயர்ப் பட்டியல் பின்வருமாறு -

எம்.சந்திரன்- புதுச்சேரி

பி.ஸ்ரீகுமார்- கோவை

டி.பன்னீர்செல்வம்- நாகை

ஏ.பி.லதா- நாமக்கல்

எஸ்.ரவிசங்கர்- திருநெல்வேலி

ஜி.சரஸ்வதி- திருவள்ளூர்

ரோஸ்லின் துரை- எழும்பூர்

ஜி.எம்.வசந்தி- திருவண்ணாமலை

கே.விஜயா- திருச்சிராப்பள்ளி

ஏ.எஸ்.ஹரிகரக்குமார்- சென்னை

டி.வி.ஹேமநந்தக்குமார்- மதுரை

ஜெ.வெங்கடேசன்- தேனி

ஏ.பக்லஜோதி- சென்னை

ஏ.எம்.ரவி- எழும்பூர்

ஜி.சுந்தரராஜன்- திருப்பூர்

ஆர்.நந்தினி தேவி- கோவை

வி.தாமோதரன்- பாண்டிச்சேரி

ஜி.சத்யராஜ்- திண்டுக்கல்

வி.எஸ்.குமரேசன்- திருநெல்வேலி

ஜி.முத்துகுமரன்- மதுரை

எம்.ஏ.கபீர்- செங்கல்பட்டு

ஏ.கே.பாபுலால்- சிவகங்கை

ஜி.ஸ்ரீராமஜெயம்- சேலம்

கே.அமுதா- சென்னை

டி.முனுசாமி- சேலம்

ஆர்.அருள்மொழிச்செல்வி

ஏ.திருவெங்கட சீனிவாசன்- கடலூர்

பி.பக்தவச்சலு- வேலூர்

என்.எஸ்.ஸ்ரீவத்சன்- தஞ்சை

வி.அனுராதா- திருப்பூர்

எஸ்.உமா மகேஸ்வரி- சென்னை

ஏ.ரமேஷ்- சென்னை

ஜி.சரண்- ஸ்ரீவில்லிபுத்தூர்

ஏ.ரமேஷ்பாபு

ஏ.மலர்விழி- கரூர்

கே.அருணாச்சலம்- நாகர்கோவில்

டி.சிவக்குமார்- சென்னை

எஸ்.ஹேமா- தூத்துக்குடி

எஸ்.எழில்வேலவன்- திண்டுக்கல்

ஜி.குலசேகரன்- கோவை

பிலிப் நிக்கோலஸ் அலெக்ஸ்- சிவகாசி

கிரி- பெரம்பலூர்

எஸ்.பாலகிருஷ்ணன்- சென்னை

என்.உமா ராணி- திட்டக்குடி

பிரபா சந்திரன்- அவினாசி

பி.வித்யா- சென்னை

எஸ்.முத்துகுமரவேல்- விழுப்புரம்

எஸ்.கிருபாகரன் முத்துராம்- திருச்சி

பி.தங்கவேல்- மதுரை

district judges order TamilNadu government
இதையும் படியுங்கள்
Subscribe